பாடல் #15858
ஆட்கொண்ட நேசரே
🔤 Aatkonda Naesarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்கொண்ட நேசரே அபிஷேக நாதரே - 2 துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே - 2 துதிகளை பலியாக செலுத்தினோம் தேவனே -2 தூயவரே வந்து எம்மை ஆளுகை செய்யனுமே -2 உதட்டின் கனியாகிய ஸ்தோத்திர பலிதனை - 2 இன்றும் என்றென்றும் தேவனுக்கு செலுத்திடுவோம் -2 சிங்காசனம் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவரே -2 துதி கன மகிமை எல்லாம் உந்தனுக்கே செலுத்துகிறோம் -2 என் முன்னோர்கள் எல்லாமே சுத்தமான சாட்சியோடு -2 வழிபட்ட தெய்வமே நானும் உண்மை துதித்திடுவேன் -2 எப்போதும் சந்தோஷமாய் இடைவிடா ஜெபம் செய்வேன் -2 ஆண்டவரின் வருகைக்காக ஜெபத்திலே தரித்திருப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatkonda Naesarae Apishaega Naadharae - 2 Thuthikku Paatthirarae Thooyaathi Thooyavarae - 2 Thuthigalai Paliyaaga Selutthinom Devanae -2 Thooyavarae Vanthu Emmai Aalukai Seyyanumae -2 Udhattin Kaniyaakiya Sthotthira Palidhanai - 2 Inrum Enrenrum Devanukku Selutthituvom -2 Singkaasanam Veerrirukkum Aattukkuttiyaanavarae -2 Thuthi Kana Makimai Ellaam Undhanukkae Selutthukirom -2 En Munnorkal Ellaamae Sutthamaana Saatsiyotu -2 Vazhibatta Theyvamae Naanum Unmai Thuthitthituvaen -2 Eppothum Santhoshamaay Itaivitaa Jebam Seyvaen -2 Aandavarin Varukaikkaaga Jebatthilae Tharitthiruppaen -2