பாடல் #15855
பட்சித்த வருஷத்தில் விளைவை
🔤 Patsittha Varushatthil Vilaivai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பட்சித்த வருஷத்தில் விளைவை
திரும்ப உங்களுக்கு அளிப்பான் (2)
வெட்டு கிளி தின்றதை
பச்சை கிளி தின்றதை
பட்டு புழு தின்றதை
திரும்ப அளிப்பான் (2)
1. புலம்பலோடும் அழுகையோடும்
தேவனிடம் நீ திரும்பிடு (2)
எக்காளத்தோடும் பரிசுத்தத்தோடும்
ஆச்சரிப்பை நீ கூறிடு (2)
உன்னை அழைத்தவர் நான் அல்லவே
தெரிந்து கொண்டவர் நான் அல்லவே (2)
2. மகிழ்ச்சியோடும் களிப்பூட்டும்
கர்த்தருக்குள் நிலைத்திரு (2)
நடனத்தோடும் ஆர்பரிப்போடும்
ஆவியில் நிறைந்திடு (2)
முன் குறைந்தவர் நான் அல்லவே
கருவில் கண்டவர் நான் அல்லவே (2)
3. நானே தேவன் நானே கர்த்தர்
எண்ரடு சகல ஜனமும் அறிவரே (2)
என் ஜனங்கள் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை (2)
உன்னை நானே திருப்தியாக்கி
அதிசயமாய் நடத்திடுவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patsittha Varushatthil Vilaivai
Thirumba Unggalukku Alippaan (2)
Vettu Kili Thindrathai
Pachsai Kili Thindrathai
Pattu Puzhu Thindrathai
Thirumba Alippaan (2)
1. Pulambalotum Azhukaiyotum
Devanidam Nee Thirumpitu (2)
Ekkaalatthotum Parisutthatthotum
Aaccharippai Nee Kooritu (2)
Unnai Azhaitthavar Naan Allavae
Therinthu Kondavar Naan Allavae (2)
2. Makizhchsiyotum Kalippoottum
Karttharukkul Nilaitthiru (2)
Natanatthotum Aarparippotum
Aaviyil Nirainthitu (2)
Mun Kuraindhavar Naan Allavae
Karuvil Kandavar Naan Allavae (2)
3. Naanae Devan Naanae Kartthar
Enratu Sakala Janamum Arivarae (2)
En Jananggal Oru Pothum
Vetkappattu Povathillai (2)
Unnai Naanae Thirupthiyaakki
Athisayamaay Natatthituvaen (2)