பாடல் #15852
இராஜாவாகிய என் தேவனே
🔤 Iraajaavaakiya En Devanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D # Majar
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் உம் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரம் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் துதி உமக்கே கனம் உமக்கே மகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் எல்லார் மேலும் தயவுள்ளவ்ர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும் பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் நோக்கி பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் கையை விரித்து சகல உயிர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர் கிரியைகளின் மேல் கிருபையும் ஹவர் நம்பி கூப்பிடும் அனைவருக்கும் அருகில் இருக்கின்றீர் அரவணைக்கின்றீர் அன்பு கூர்கின்ற அனைவரின் மேல் கண்காணிப்பாய் இருக்கின்றீர் பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின் வாஞ்சை களை நிறைவேற்றுகின்றீர் தடுக்கி விழுகின்றன யாவரையும் தாங்கி தாங்கி நடத்துகிறீர் தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி உயரத்தில் நிறுத்துகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaavaakiya En Devanae Ummai Naan Uyartthukiraen Um Thirunaamam Eppozhuthum Enrenraikkum Sthottharippaen Naalthorum Naan Porruvaen Enrenrum Sthottharippaen Migavum Periyavar Thuthikku Paatthiram Thuthigalin Matthiyil Vaasam Seypavar Thuthi Umakkae Kanam Umakkae Makimai Umakkae Enrenraikkum Umakkae (3) Sthotthiram Uyirulla Naalellaam Ellaar Maelum Thayavullavr Ellaarukkum Nanmai Seypavar Um Kiriyaigal Ellaam Ummai Thuthikkum Parisutthavaankal Sthottharippaarkal Nokki Paarkkindra Anaivarukkum Aertra Vaelaiyil Unavalikkinreer Kaiyai Viritthu Sakala Uyirkalin Viruppanggalai Niraivaerrukireer Vazhigalilellaam Neethiyullavar Kiriyaigalin Mael Kirupaiyum Havar Nampi Kooppitum Anaivarukkum Arukil Irukkinreer Aravanaikkinreer Anpu Koorkindra Anaivarin Mael Kankaanippaay Irukkinreer Payanthu Natakkindra Um Pillaigalin Vaanjsai Kalai Niraivaerrukinreer Thatukki Vizhukindrana Yaavaraiyum Thaangki Thaangki Natatthukireer Thaazhtthappatta Anaivaraiyum Thookki Uyaratthil Nirutthukireer