பாடல் #15851
அகில உலகம் நம்பும்
🔤 Akila Ulakam Nampum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகில உலகம் நம்பும் நம்பிக்கையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் 1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே - என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே 3. வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே 4. உம் சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானே நிரந்தர பேரின்பமே 5. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது காக்கும் தகப்பன் நீரே பரம்பரை சொத்து நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akila Ulakam Nampum Nampikkaiyae Athisayamaanavarae En Naesar Neerthaanae Ellaamae Neerthaanae Ummaitthaan Naan Paatuvaen Ummaitthaan Thinam Thaetuvaen 1. En Selvam En Thaagam Ellaamae Neerthaanae Enakkul Vaazhpavarae Idhayam Aalpavarae - En Naesar 2. Paavanggal Nivartthi Seyya Paliyaaneer Siluvaiyilae Parinthu Paesubavarae Pirathaana Aasaariyarae 3. Vallamaiyin Thakappanae Viyatthaku Alosakarae Nitthiya Pithaa Neerae Samaathaana Pirapu Neerae 4. Um Samoogam Aanandham Paripoorana Aanandham Paerinbam Neerthaanae Nirandhara Paerinbamae 5. En Idhayam Makizhkindrathu Udalum Ilaippaaruthu Kaakkum Thakappan Neerae Parambarai Sotthu Neerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D5
Dm
Bb
C Dm(D)
Bb C D
Bb C D
Dm Gm F
Em F
Bb
Dm
Dm Gm F
Em F
Bb
Dm
Dm Gm F
Em F
Bb
Dm