பாடல் #15850
கை தூக்கி எடுத்தீரே
🔤 Kai Thookki Etuttheerae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கை தூக்கி எடுத்தீரே நான் உம்மைப் போற்றுகிறேன் எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே உயிருள்ள நாட்களெல்லாம் நான் உம்மைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே என் தேவனே தகப்பனே என்று நான் கூப்பிட்டேன் நீர் என்னை குணமாக்கினீர் சாகாமல் பாதுகாத்தீர் மாற்றினீரே அழுகையை போற்றி புகழ்கின்றேன் துயரம் நீக்கினீரே மகிழ்ச்சியால் உடுத்தினீரே இரவெல்லாம் அழுகையென்றால் பகலில் ஆனந்தமே கோபமோ ஒரு நிமிடம் தயவோ வாழ்நாளெல்லாம் உம் தயவால் என் பர்வதம் நிலையாய் நிற்க செய்தீர் திருமுகம் மறைந்தபோது மிகவும் கலங்கி போனேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kai Thookki Etuttheerae Naan Ummaip Porrukiraen Ethiri Maerkontu Makizhavitaamal Thookki Etuttheerae Uyirulla Naatkalellaam Naan Ummaip Porrukiraen Nanri Nanri Naalellaam Umakkae En Devanae Thakappanae Enru Naan Kooppittaen Neer Ennai Kunamaakkineer Saakaamal Paathukaattheer Maarrineerae Azhukaiyai Porri Pugazhkinraen Thuyaram Neekkineerae Makizhchsiyaal Ututthineerae Iravellaam Azhukaiyenraal Pakalil Aanandhamae Kobamo Oru Nimidam Thayavo Vaazhnaalellaam Um Thayavaal En Parvatham Nilaiyaay Nirka Seytheer Thirumugam Maraindhapothu Migavum Kalangki Ponaen