பாடல் #15849
நல்லவர் நீர் தானே
🔤 Nallavar Neer Thaanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவர் நீர் தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி எனது ஆற்றல் நீர் தானே எனது பெலனும் நீர்தானே என் கீதம் என் பாடல் எல்லாமே நீர்தானே நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன கர்த்தர் பதில் தந்தீர் வேதனையில் கதறினேன் விடுதலை காணச்செய்தீர் நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல் என் இதய கூடாரத்தில் கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்யும் -என் கர்த்தர் எனக்குள் வாழ்வதால் கலங்கிட தேவையில்லை இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே அகமகிழ்வேன் அக்களிப்பேன் அல்லேலூயா பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavar Neer Thaanae Ellaam Neerthaanae En Naesarae Nanri Immaanuvael Nanri Iratsakarae Nanri Yesu Raajaa Nanri Enathu Aartral Neer Thaanae Enathu Pelanum Neerthaanae En Keedham En Paadal Ellaamae Neerthaanae Nerukkatthilirunthu Naan Kooppittaena Kartthar Pathil Thantheer Vaedhanaiyil Katharinaen Vitudhalai Kaanachseytheer Naalellaam Verriyin Makizhchsi Kural En Idhaya Kootaaratthil Kartthar Karam Uyarnthullathu Paraakkiramam Seyyum -en Kartthar Enakkul Vaazhvathaal Kalangkida Thaevaiyillai Ivvulakam Enakkethiraay Enna Seyya Mutiyum Kartthar Enakkaay Thorruvittha Verriyin Naal Ithuvae Agamakizhvaen Akkalippaen Allaelooyaa Paatuvaen