பாடல் #15848
யாக்கோபின் தேவன் துணையானார்
🔤 Yaakkopin Devan Thunaiyaanaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Majar
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 177 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே நம்பிக்கை வைத்துள்ளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் ஆத்துமாவே நீ கர்த்தரை துதி அல்லேலுயா நீ தினம் பாடு நம்பத்தக்கவர் நன்மை செய்வார் நமக்குள்ளே வாழ்கிறார் வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜரீகம் செய்கிறார் தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார் கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார் சிநேகிக்கின்றார் ஆதரிக்கிறார் திக்கற்ற பிள்ளைகளை பார்வையற்றோரின் கண் திறக்கின்றார் பசியுற்றோரை போஷிக்கின்றார் ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் நியாயம் செய்கின்றார் (நீதி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopin Devan Thunaiyaanaar Paakkiyavaan Naan Paakkiyavaan Devanaam Kartthar Ivar (um) Maelae Nampikkai Vaitthullaen Paakkiyavaan Naan Paakkiyavaan Aatthumaavae Nee Karttharai Thuthi Allaeluyaa Nee Thinam Paatu Nambatthakkavar Nanmai Seyvaar Namakkullae Vaazhkiraar Vaanam Poomi Ivar Untaakkinaar Maaperum Katalai Uruvaakkinaar Arasaalkinraar Enrenraikkum Raajareegam Seykiraar Thaazhtthappattorai Uyartthukinraar Kattappattorin Kattavizhkkinraar Sinaekikkinraar Aadharikkiraar Thikkartra Pillaigalai Paarvaiyarrorin Kan Thirakkinraar Pasiyurrorai Poshikkinraar Otukkappattor Thallappattor Niyaayam Seykinraar (neethi)