பாடல் #15847
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
🔤 Mikundha Aanandha Santhosham
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Majar
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடு இருப்பதால் குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் மேய்ப்பர் ஆத்மா தேற்றுகிறார் புதுபெலன் தருகிறார் -அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நித்தமும் நடத்துகிறார் எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கிறார் புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்களெல்லாம் -அவர் புல்லுள்ள இடங்களிலே இளைப்பாற செய்கின்றார் அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே அனுதினமும் நடத்துகின்றார் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தகப்பன் என்னோடு இருப்பதினால் தடுமாற்றம் எனக்கில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mikundha Aanandha Santhosham En Kartthar Ennotu Iruppathaal Kuraiyillaiyae Kuraiyillaiyae En Kartthar Maeyppar Aathmaa Thaerrukiraar Puthupelan Tharukiraar -avar Naamatthinimittham Neethiyin Paathaiyil Nitthamum Natatthukiraar Ethirigal Kanmunnae Virunthu Pataikkiraar Puthu Enney Apishaegam En Thalaimael Nirampiyathu En Paatthiram Jeevanulla Naatkalellaam Kirupai Ennaith Thodarum Nanmaiyum Thayavum Naalellaam Thodarum Uyirulla Naatkalellaam -avar Pullulla Idanggalilae Ilaippaara Seykinraar Amarndha Thanneerkal Arukinilae Anuthinamum Natatthukinraar Irulsoozh Pallatthaakkil Naan Natakka Naernthaalum Thakappan Ennotu Iruppathinaal Thatumaartram Enakkillaiyae