பாடல் #15843
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே
🔤 Thuthippaen Thuthippaen Yesuvaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே துதிப்பேன் இம்மானுவேலரையே துதித்துப் பாடுவேன் நான் துதித்து பாடிடுவேன் தாவீதைப் போல நடனமாடி இயேசுவையே துதிப்பேன் பவுலும் சீலாவும் துதித்தது போல பாடியே துதித்திடுவேன் எஸ்தரை போல ஜனங்களுக்காக போராடி ஜெபித்திடுவேன் தானியேல் போல முழங்காலில் நின்று தேவனையே துதிப்பேன் யாக்கோபை போல போராடி நானும் ஆசிரை பெற்றிடுவேன் யோசேப்பை போல பரிசுத்தமாக இயேசுவையே துதிப்பேன் இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரே துதித்திடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓயாமல் துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Thuthippaen Yesuvaiyae Thuthippaen Immaanuvaelaraiyae Thuthitthup Paatuvaen Naan Thuthitthu Paatituvaen Thaaveethaip Pola Natanamaati Yesuvaiyae Thuthippaen Pavulum Seelaavum Thuthitthathu Pola Paatiyae Thuthitthituvaen Estharai Pola Jananggalukkaaga Poraati Jepitthituvaen Thaaniyael Pola Muzhangkaalil Ninru Devanaiyae Thuthippaen Yaakkopai Pola Poraati Naanum Aasirai Perrituvaen Yosaeppai Pola Parisutthamaaga Yesuvaiyae Thuthippaen Irundhavarum Irukkiravarum Varukiravarae Thuthitthituvaen Parisutthar Parisutthar Parisutthar Enru Oyaamal Thuthitthituvaen