பாடல் #15842
தந்தையாம் தேவனே
🔤 Thanthaiyaam Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தையாம் தேவனே ஆராதிப்பேன் வேந்தராம் இயேசுவே ஆராதிப்பேன் தூய வல்லாவியே ஆராதிப்பேன் பூகுல தேவனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் மூவொரு தேவனை ஆழ்ப்பணிவேன் யேகோவாயீரே ஆராதிப்பேன் காண்கின்ற தேவன் ஆராதிப்பேன் யேகோவா ஷம்மாவே ஆராதிப்பேன் வாழ்கின்ற தேவனே ஆராதிப்பேன் யேகோவா நிசியே ஆராதிப்பேன் வெற்றி தரும் தேவனே ஆராதிப்பேன் யேகோவா ஷாலோம் ஆராதிப்பேன் சமாதானம் தரும் தேவனே ஆராதிப்பேன் தூயனாம் தேவனே ஆராதிப்பேன் மேய்ப்பராம் இயேசுவே ஆராதிப்பேன் பரம்பொருளே ஆராதிப்பேன் பூகுல தேவனே ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaiyaam Devanae Aaraathippaen Vaendharaam Yesuvae Aaraathippaen Thooya Vallaaviyae Aaraathippaen Pookula Devanae Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Moovoru Devanai Aazhppanivaen Yaekovaayeerae Aaraathippaen Kaankindra Devan Aaraathippaen Yaekovaa Shammaavae Aaraathippaen Vaazhkindra Devanae Aaraathippaen Yaekovaa Nisiyae Aaraathippaen Verri Tharum Devanae Aaraathippaen Yaekovaa Shaalom Aaraathippaen Samaathaanam Tharum Devanae Aaraathippaen Thooyanaam Devanae Aaraathippaen Maeypparaam Yesuvae Aaraathippaen Paramporulae Aaraathippaen Pookula Devanae Aaraathippaen