பாடல் #15840
அடக்கமுடியாத நதியே
🔤 Adakkamutiyaadha Nathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடக்கமுடியாத நதியே அடக்க முடியாத அலையே உடைக்க முடியாத உறவே உடைக்கப்படுதே என் சுயமே நிறைந்து வழியும் என் அகமே நினைக்கும் பொழுதும் உம் முகமே என் கட்டுப்பாட்டின் எல்லை கோட்டை கடந்துவிட்டேன் கர்த்தரின் ஆவியினால் என் இஷ்டப்படி ஏதும் செய்ய இயலவில்லை கர்த்தரின் வசமானேன் என் கால்களும் மண்ணோடு உல்லாக விலக சில நேரம் உலகத்தை வெறுப்புடன் உதற கர்த்தரின் ஆவிக்குள் நான் வாழ்கிறேன் நீச்சலின் ஆழத்தில் நான் மூழ்கிறேன் கடுங்கால் அளவு போதவில்லை கதறி நான் ஜெபிப்பேன் முழங்கால் அளவிலும் திருப்தியில்லை முழங்கால் முடங்கிடுவேன் உறங்கிடும் நதிதனில் நிதம் நிதம் அனுகி இறங்கிடும் நேசத்தால் உலகினை மறந்ந்தேன் சின்ன வட்டங்களை விட்டு வெளியேறினேன் அன்றைக்கு நான் திட்டங்களில் அனலாகினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Adakkamutiyaadha Nathiyae Adakka Mutiyaadha Alaiyae Utaikka Mutiyaadha Uravae Utaikkappatuthae En Suyamae Nirainthu Vazhiyum En Agamae Ninaikkum Pozhuthum Um Mugamae En Kattuppaattin Ellai Kottai Katanthuvittaen Karttharin Aaviyinaal En Ishtappati Aethum Seyya Iyalavillai Karttharin Vasamaanaen En Kaalkalum Mannotu Ullaaga Vilaka Sila Naeram Ulakatthai Veruppudan Udhara Karttharin Aavikkul Naan Vaazhkiraen Neecchalin Aazhatthil Naan Moozhkiraen Katungkaal Alavu Podhavillai Kathari Naan Jepippaen Muzhangkaal Alavilum Thirupthiyillai Muzhangkaal Mudangkituvaen Urangkitum Nathidhanil Nidham Nidham Anuki Irangkitum Naesatthaal Ulakinai Marannthaen Sinna Vattanggalai Vittu Veliyaerinaen Anraikku Naan Thittanggalil Analaakinaen