பாடல் #1584
என் மீட்பரின் ரத்தத்தினாலே
🔤 En Meetparin Ratthatthinaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மீட்பரின் ரத்தத்தினாலே நான் பூரண மீட்படைந்தேன் ஒப்பற்ற மா கிருபையாலே நான் கர்த்தரின் பிள்ளையானேன். மீட்டார் ...மீட்டார் தம் ரத்தத்தால் என்னை மீட்டார் மீட்டார் ...மீட்டார் இப்பாவியை ஆளாக்கினார். 2. என் உள்ளத்தில் வாக்குக் கெட்டாத சந்தோஷத்தைத் தந்து விட்டார் என்னோடவர் தங்க நீங்காத பேரானந்தம் பொங்கச் செய்வார். மீட்டார் ...மீட்டார் தம் ரத்தத்தால் என்னை மீட்டார் மீட்டார் ...மீட்டார் இப்பாவியை ஆளாக்கினார். 3. ரட்சா பெருமானை ஓயாமல் தியானிப்பேன் ரம்மியமாய் பேரன்பையே இடைவிடாமல் நான் போற்றுவேன் மகிழ்ச்சியாய். மீட்டார் ...மீட்டார் தம் ரத்தத்தால் என்னை மீட்டார் மீட்டார் ...மீட்டார் இப்பாவியை ஆளாக்கினார். 4. மா வேந்தனாம் எந்தன் ராஜாவை நான் சீக்கிரம் கண்டு கொள்வேன் அன்பாய் என்னைக் காக்கும் கர்த்தாவை சதா காலம் ஸ்தோத்தரிப்பேன். மீட்டார் ...மீட்டார் தம் ரத்தத்தால் என்னை மீட்டார் மீட்டார் ...மீட்டார் இப்பாவியை ஆளாக்கினார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Meetparin Ratthatthinaalae Naan Poorana Meetpatainthaen Oppartra Maa Kirupaiyaalae Naan Karttharin Pillaiyaanaen. Meettaar ...meettaar Tham Ratthatthaal Ennai Meettaar Meettaar ...meettaar Ippaaviyai Aalaakkinaar. 2. En Ullatthil Vaakkuk Kettaadha Santhoshatthaith Thanthu Vittaar Ennodavar Thangga Neengkaadha Paeraanandham Ponggach Seyvaar. Meettaar ...meettaar Tham Ratthatthaal Ennai Meettaar Meettaar ...meettaar Ippaaviyai Aalaakkinaar. 3. Ratsaa Perumaanai Oyaamal Thiyaanippaen Rammiyamaay Paeranpaiyae Itaivitaamal Naan Porruvaen Makizhchsiyaay. Meettaar ...meettaar Tham Ratthatthaal Ennai Meettaar Meettaar ...meettaar Ippaaviyai Aalaakkinaar. 4. Maa Vaendhanaam Endhan Raajaavai Naan Seekkiram Kantu Kolvaen Anpaay Ennaik Kaakkum Kartthaavai Sathaa Kaalam Sthottharippaen. Meettaar ...meettaar Tham Ratthatthaal Ennai Meettaar Meettaar ...meettaar Ippaaviyai Aalaakkinaar.