பாடல் #15839
இயேசுவே உம் இதயத்தில்
🔤 Yesuvae Um Idhayatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் இதயத்தில் மூழ்கி இன்று நான் முத்தெடுப்பேன் நீரே என் தஞ்சம் நான் உம் சொந்தம் நீரும் நானாகவே நானும் நீராகவே உம்மை முதன்முதல் கண்டவுடன் உம் மீது என் மனம் திறந்து விட்டேன் அந்த நேரம் முதல் நானும் நானாயில்லை உந்தன் மனம் மாறிவிட்டேன் நோக்கம் மாறிவிட்டேன் என்னை பார்த்து விட்டீர் உம்மில் ஊற்றி விட்டேன் ஜெப அறைக்குள் முழ்கிவிட்டேன் நேரம் அறைக்கு திரும்பி வந்தேன் என்னை சுற்றியுள்ள சோகம் மாறியதோ இல்லை என் மனம் முற்றும் மாறியதோ பட்ட கஷ்டம் எல்லாம் மாற்றினீரே நோக்கம் சிந்தையெல்லாம் இயேசு உம்மில் நிறைவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Idhayatthil Moozhki Inru Naan Mutthetuppaen Neerae En Thanjjam Naan Um Sondham Neerum Naanaagavae Naanum Neeraagavae Ummai Mudhanmudhal Kandavudan Um Meethu En Manam Thiranthu Vittaen Andha Naeram Mudhal Naanum Naanaayillai Undhan Manam Maarivittaen Nokkam Maarivittaen Ennai Paartthu Vitteer Ummil Oorri Vittaen Jeba Araikkul Muzhkivittaen Naeram Araikku Thirumpi Vanthaen Ennai Surriyulla Sogam Maariyatho Illai En Manam Murrum Maariyatho Patta Kashtam Ellaam Maarrineerae Nokkam Sinthaiyellaam Yesu Ummil Niraivae