பாடல் #15836
அப்பா உம்மை ஆராதிக்கிறேன்
🔤 Appaa Ummai Aaraathikkiraen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம்மை ஆராதிக்கிறேன் இயேசப்பா உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூய தேவனே உம்மை துதித்துப் பாடுவேன் உம்மை போற்றிப் பாடுவேன் ஞானம் நீதி நிறைந்த எங்கள் இயேசு ராஜனே உம்மை பாடித் துதிப்பேன் நடனமாடி துதிப்பேன் சிங்காசனம் விட்டு வந்த தூய தேவனே ஈன சிலுவை சுமந்து உந்தன் ஜீவன் ஈந்தீரே மேகம் மீது வேகம் வரும் நாளை நினைத்து மகிழ்நதிடுவேன் நான் புகழ்ந்திடுவேன் இரக்கம் உருக்கம் நிறைந்த எங்கள் அன்பு தெய்வமே எல்லா நேரமும் உம்மை நான் மகிமைப்படுத்துவேன் நன்மை கிருபை தொடரச் செய்யும் எங்கள் தேவனே ஜீவன் உள்ள நாளெல்லாம் எந்தன் பெலன் ஆனிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ummai Aaraathikkiraen Yesappaa Ummai Sthotthirikkiraen Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thooya Devanae Ummai Thuthitthup Paatuvaen Ummai Porrip Paatuvaen Njaanam Neethi Niraindha Enggal Yesu Raajanae Ummai Paatith Thuthippaen Natanamaati Thuthippaen Singkaasanam Vittu Vandha Thooya Devanae Eena Siluvai Sumanthu Undhan Jeevan Eentheerae Maegam Meethu Vaegam Varum Naalai Ninaitthu Makizhnathituvaen Naan Pugazhnthituvaen Irakkam Urukkam Niraindha Enggal Anpu Theyvamae Ellaa Naeramum Ummai Naan Makimaippatutthuvaen Nanmai Kirupai Thodarach Seyyum Enggal Devanae Jeevan Ulla Naalellaam Endhan Pelan Aanirae