பாடல் #15835
என் உயிரினும் மேலான
🔤 En Uyirinum Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரினும் மேலான இயேசுவே நான் உமக்காக ஊழியம் செய்திடுவேன் அசையாத மலர்போன்ற உந்தன் முகம் அது என்றும் வாடாது எந்தன் நெஞ்சில் என் நினைவால் உம் நினைவும் வாடியதோ இனி எந்நாளும் மாறாது உம் உறவு மலை போன்ற கஷ்டங்கள் வந்தாலும் அதை பனி போல இமைப்பொழுதில் மறைந்துவிடும் இதய தேவன் என்னோடு இருப்பதினால் இனி ஒருபோதும் கண்ணீர் நான் விடுவதில்லை எனக்காக சிலுவையிலே உயிர் கொடுத்தீர் நீர் எனக்காக மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர் மரணம் என்னை ஒருபோதும் தொடுவதில்லை இனி என்னாலும் உமக்காக வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirinum Maelaana Yesuvae Naan Umakkaaga Oozhiyam Seythituvaen Asaiyaadha Malarpondra Undhan Mugam Athu Enrum Vaataathu Endhan Nenjsil En Ninaivaal Um Ninaivum Vaatiyatho Ini Ennaalum Maaraathu Um Uravu Malai Pondra Kashtanggal Vanthaalum Athai Pani Pola Imaippozhuthil Marainthuvitum Idhaya Devan Ennotu Iruppathinaal Ini Orupothum Kanneer Naan Vituvathillai Enakkaaga Siluvaiyilae Uyir Kotuttheer Neer Enakkaaga Moonraam Naal Uyirtthezhuntheer Maranam Ennai Orupothum Thotuvathillai Ini Ennaalum Umakkaaga Vaazhnthituvaen