பாடல் #15832
அல்லேலூயா பாடு ஆர்ப்பரித்து
🔤 Allaelooyaa Paatu Aarpparitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடு ஆர்ப்பரித்து ஆடு ஆலயமே நீ வாழும் வீடு தேவ ஆலயமே நீ வாழும் வீடு ஆ...அல்லேலூயா ஆ....அல்லேலூயா சொல்லி சொல்லி அவர் புகழ் பாடு இயேசு அள்ளி அள்ளித் தந்தார் அதை தேடு தள்ளித் தள்ளி சென்றால் வரும் கேடு மனம் துள்ளி துள்ளி மகிழ்ந்தாடு தீமைகளை நன்மையினால் வெல்லு தீயோர் வழிகளை விட்டு தூரம் செல்லு உள்ளதையே உள்ளதென்று என்று சொல்லி உன்னில் இல்லாததை இல்லை என்று சொல்லு பாடப்பாட ராகம் சுவையாகும் தாளம் போட போட ஆவி அசைந்தாடும் ஆட ஆட அல்லல் பறந்தோடும் நீயும் தேட தேட தேவ கிருபை கூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatu Aarpparitthu Aatu Aalayamae Nee Vaazhum Veetu Thaeva Aalayamae Nee Vaazhum Veetu Aa...allaelooyaa Aa....allaelooyaa Solli Solli Avar Pugazh Paatu Yesu Alli Allith Thanthaar Athai Thaetu Thallith Thalli Senraal Varum Kaetu Manam Thulli Thulli Makizhnthaatu Theemaigalai Nanmaiyinaal Vellu Theeyor Vazhigalai Vittu Thooram Sellu Ullathaiyae Ullathenru Enru Solli Unnil Illaadhathai Illai Enru Sollu Paadappaada Raagam Suvaiyaakum Thaalam Poda Poda Aavi Asainthaatum Aada Aada Allal Paranthotum Neeyum Thaeda Thaeda Thaeva Kirupai Kootum