பாடல் #15827
காலையில் தேவனை
🔤 Kaalaiyil Devanai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் தேவனைத் தேடு – ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு , சீரான நித்திய ஜீவனை நாடு மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனுவேலனைப் பணிய சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை செய்யா திருங்களென்றார் மனதார பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் வேலையுனக்குக் கைகூட – சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Devanaith Thaetu – Jeeva Kaarunyar Paadham Paninthu Manraatu Seelamudan Patham Paatik Kontaatu , Seeraana Nitthiya Jeevanai Naatu Mannuyirkkaay Maritthaarae – Manu Maindhanena Naamam Vaitthirunthaarae Un Siruttigarai Nee Udhayatthilennu Ullangganinthu Thanijebam Pannu Paavach Sodhanaigalai Vellu – Ketta Paarudal Paeyudan Porukku Nillu Jeeva Kireedanj Siratthilaniyach Sindhanai Sey Manuvaelanaip Paniya Siruvarkal Ennidanj Saerath -thatai Seyyaa Thirunggalenraar Manathaara Paraloga Selva Mavarkkup Palikkum Paakkiyamellaam Paranthu Jolikkum Vaelaiyunakkuk Kaikooda – Sathya Vaedhan Kirupai Varatthai Manraada Kaalai Thaetuvor Enaik Kandataivaarae Kanvizhitthu Jebanj Seyyumenraarae