பாடல் #15826
உம்மை விட்டா எங்களுக்கு யாரப்பா
🔤 Ummai Vittaa Enggalukku Yaarappaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டா எங்களுக்கு யாரப்பா உம்மை தவிர வேறு தெய்வம் ஏதப்பா - 2 இயேசப்பா இயேசப்பா இயேசப்பா என் இயேசப்பா - 2 தாயும் தந்தையும் நீரப்பா தமயனும் தமக்கையும் நீரப்பா உற்றார் உறவும் நீரப்பா சுற்றம் நட்பும் நீரப்பா -2 இயேசப்பா ஆதி அந்தம் நீரப்பா முன்னும் பின்னும் நீரப்பா காக்கும் தெய்வம் நீரப்பா முற்றும் முடிய நீரப்பா -2 இயேசப்பா மரிப்பும் உயிர்ப்பும் நீரப்பா மீண்டும் வருவீர் இயேசப்பா அழைத்துச் செல்வீர் இயேசப்பா எனை ஆண்டு கொள்வீர் இயேசப்பா -2 இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittaa Enggalukku Yaarappaa Ummai Thavira Vaeru Theyvam Aedhappaa - 2 Yesappaa Yesappaa Yesappaa En Yesappaa - 2 Thaayum Thanthaiyum Neerappaa Thamayanum Thamakkaiyum Neerappaa Urraar Uravum Neerappaa Surtram Natpum Neerappaa -2 Yesappaa Aathi Andham Neerappaa Munnum Pinnum Neerappaa Kaakkum Theyvam Neerappaa Murrum Mutiya Neerappaa -2 Yesappaa Marippum Uyirppum Neerappaa Meentum Varuveer Yesappaa Azhaitthuch Selveer Yesappaa Enai Aantu Kolveer Yesappaa -2 Yesappaa