பாடல் #15825
செங்கடலோ யோர்தானோ
🔤 Senggatalo Yorthaano
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செங்கடலோ யோர்தானோ எதிரிகள் துரத்திடும் வேலையிலோ -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 எத்தனை பாடுகள் எத்தனை நிந்தைகள் -2 ஏமாற்றம் தோல்விகள் எனை சூழ்ந்தபோதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2 தீராத வியாதிகள் ஆறாத காயங்கள் -2 சாத்தானின் சதி மோசம் எனை சூழும்போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2 எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச -2 வன்கண்ணின் ஆவிகள் எனை சூழும் போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2 ஆற்றுவார் இல்லை தேற்றுவார் இல்லை -2 பாவமும் சாபமும் என்னை சூழும் போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Senggatalo Yorthaano Ethirigal Thuratthitum Vaelaiyilo -2 Thaangkitumae Um Karanggal -2 Kaatthitumae Um Kirupai -2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -2 Etthanai Paatugal Etthanai Ninthaigal -2 Aemaartram Tholvigal Enai Soozhndhapothum -2 Thaangkitumae Um Karanggal -2 Kaatthitumae Um Kirupai -2 Theeraadha Viyaathigal Aaraadha Kaayanggal -2 Saatthaanin Sathi Mosam Enai Soozhumpothum -2 Thaangkitumae Um Karanggal -2 Kaatthitumae Um Kirupai -2 Ethirkaarru Veesa Ethirpporum Paesa -2 Vankannin Aavigal Enai Soozhum Pothum -2 Thaangkitumae Um Karanggal -2 Kaatthitumae Um Kirupai -2 Aarruvaar Illai Thaerruvaar Illai -2 Paavamum Saabamum Ennai Soozhum Pothum -2 Thaangkitumae Um Karanggal -2 Kaatthitumae Um Kirupai -2