பாடல் #15823
துதி செய்ய தொடங்கினால்
🔤 Thuthi Seyya Thodangkinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி செய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் துதிசெய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் முழங்கியே கெர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் முழங்கியே கெர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் சத்துருவின் சேனைகளை அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார் சத்துருவின் சேனைகளை அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார் தடைகளை நீக்கிடவே நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் தடைகளை நீக்கிடவே நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் வெள்ளம் போன்ற சத்துருவின் முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார் வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின் முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Seyya Thodangkinaal Kartthar Yuttham Seyya Thodangkuvaar Thuthiseyya Thodangkinaal Kartthar Yuttham Seyya Thodangkuvaar Asthipaaram Asainthitum Saatthaan Asthipaaram Asainthitum Asthipaaram Asainthitum Saatthaan Asthipaaram Asainthitum Muzhangkiyae Kerchsikkiraar Kartthar Paraakkiramasaaliyaip Pol Muzhangkiyae Kerchsikkiraar Kartthar Paraakkiramasaaliyaip Pol Satthuruvin Saenaigalai Avar Murrilumaay Maerkolluvaar Satthuruvin Saenaigalai Avar Murrilumaay Maerkolluvaar Thataigalai Neekkidavae Nam Yesu Raajaa Munsellukiraar Thataigalai Neekkidavae Nam Yesu Raajaa Munsellukiraar Vellam Pondra Satthuruvin Munnae Jeyakkoti Aerrituvaar Vellam Pondrallam Pondra Satthuruvin Munnae Jeyakkoti Aerrituvaar Jebam Seyya Thodangkinaal Kartthar Kiriyai Seyya Thodangkuvaar Jebam Seyya Thodangkinaal Kartthar Kiriyai Seyya Thodangkuvaar Aaseervaadham Irangkitum – Inrae Aaseervaadham Irangkitum Aaseervaadham Irangkituma – Inrae Aaseervaadham Irangkitum Jebam Seyya Thodangkinaal Kartthar Kiriyai Seyya Thodangkuvaar Jebam Seyya Thodangkinaal Kartthar Kiriyai Seyya Thodangkuvaar Aaseervaadham Irangkituma – Inrae Aaseervaadham Irangkitum Aaseervaadham Irangkituma – Inrae Aaseervaadham Irangkitum