பாடல் #15822
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
🔤 Vaanamum Poomiyum Malaippallatthaakkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamum Poomiyum Malaippallatthaakkum Vaazhtthumae Aandavar Nallavarvallavar Santhira Sooriyan Sakalamumvanangkuthae Endhanin Idhayamum Inbatthaalpongkuthae (2) Undhanin Kirupaiyai Ennavummutiyaathae Thanthaiyumaanavar Nallavar Vallavar- Vaanamum Pachsai Kambala Vayal Paramanaiporruthae Paravai Inanggalum Paatitthuthikkuthae (2) Paktharin Ullanggal Paravasamataiyuthae Parisuttha Aandavar Nallavarvallavar – Vaanamum Udal Nalam Pertrathaal Ullamumpongkuthae Katal Pola Karunyam Kandathaalkolluthae (2) Katalalai Yesuvin Paadhamthazhuvuthae Thidamaana Aandavar Nallavarvallavar – Vaanamum