பாடல் #15821
இம்மட்டும் காத்தீரே
🔤 Immattum Kaattheerae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் காத்தீரே இனிமேலும் நடத்துவீரே எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை எல்லாமே பார்த்து கொள்வீர் 1.உலகத்தின் தேவைகளை உம் பாதம் இறக்கி வைத்தேன் -2 உம் அன்பின் கரம் நீட்டும் அற்புதமாய் நடத்தும் -2 2. உம்மையே பார்த்துவிட்டேன் என்னை மகிழ்ச்சியாக்கும் -2 இருளெல்லாம் நீங்கிடட்டும் வெளிச்சம் உதித்திடட்டும் -2 3அதினதின் காலத்திலே -எல்லாம் நேர்த்தியாய் செய்திடுவீர் -2 குறைவெல்லாம் மாறிடுமே நிறைவாக நடத்திடுமே -2 4.எந்தன் கன்மலையும் நீர் துதிகளின் பாத்திரர் நீர் ஆலயத்தில் நான் அபயம் இட்டால் என் கூக்குரல் கேட்பவர் நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaattheerae Inimaelum Natatthuveerae Ethaik Kuritthum Naan Kalanggavillai Ellaamae Paartthu Kolveer 1.ulakatthin Thaevaigalai Um Paadham Irakki Vaitthaen -2 Um Anpin Karam Neettum Arpudhamaay Natatthum -2 2. Ummaiyae Paartthuvittaen Ennai Makizhchsiyaakkum -2 Irulellaam Neengkidattum Veliccham Uthitthidattum -2 3athinathin Kaalatthilae -ellaam Naertthiyaay Seythituveer -2 Kuraivellaam Maaritumae Niraivaaga Natatthitumae -2 4.endhan Kanmalaiyum Neer Thuthigalin Paatthirar Neer Aalayatthil Naan Abayam Ittaal En Kookkural Kaetpavar Neer