பாடல் #15819
என்னை தேடி வந்து நாடி வந்து
🔤 Ennai Thaeti Vanthu Naati Vanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே புதுமை என்றும் என் வாழ்வில் பெருக இனிமை என்றும் என் வாழ்வில் தொடர உறவான நல் உணவே அன்பு என்றும் என் வாழ்வில் நிலவ அருளை என்றும் என் வாழ்வில் காண அன்பாய் ஒளிர்பவரே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Thaeti Vanthu Naati Vanthu Ennai Thaerritum Thaenamuthae Endhan Paavam Pokka Pasiyai Pokka Thannai Unavaay Thandhavanae Anpaay Varuvaay Ennullae Amaithi Tharuvaay Manathinilae Vasandham Enrum En Vaazhvil Veesa Vitiyal Enrum En Vaazhvil Kaana Ulakirku Vandhavarae Nanmai Enrum En Vaazhvil Niraiya Unmai Enrum En Vaazhvil Olira Unavaana Arumarunthae Anpaay Varuvaay Ennullae Amaithi Tharuvaay Manathinilae Puthumai Enrum En Vaazhvil Peruga Inimai Enrum En Vaazhvil Thodara Uravaana Nal Unavae Anpu Enrum En Vaazhvil Nilava Arulai Enrum En Vaazhvil Kaana Anpaay Olirpavarae Anpaay Varuvaay Ennullae Amaithi Tharuvaay Manathinilae