பாடல் #15818
இஸ்ரவேலின் ஜெயபெலமான
🔤 Isravaelin Jeyapelamaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ஜெயபெலமான தெய்வமே - பரிசுத்த தெய்வமே - பரிசுத்த தெய்வமே - எங்கள் மத்தியிலே அக்கினிய போட வேண்டுமே- 2 சந்திரனின் சூரியனின் ஓட்டம் நிறுத்தி ஐயா ஓட்டம் நிறுத்தி- யுத்தம் தானே நடத்தி -1 “வீரன் யோசுவாவை வெற்றி பெற வைத்த தெய்வமே” -2 முழும் சூளைக்குள்ளே வீழ்ந்த மூவருடனே ஐயா மூவருடனே- நின்று காத்த தெய்வமே -1 “இன்றும் முன்னெழுந்து பேசுகின்ற ஆச்சரியமே” -2 எத்தனைதான் எதிர்ப்புகள் வந்த போதிலும ஐயா வந்த போதிலும் சூழ்ந்து நின்ற போதிலும் “உந்தன் பக்தருக்கு ஏற்ற வழி காட்டும் தெய்வமே”- 2 ஆவலோடு கூடி உம்மை ஆராதிக்கின்றோம் ஐயா ஆராதிக்கின்றோம்- பாடி ஆர்ப்பரிகின்றோம்- 1 “எங்கள் ஆறுதலின் தெய்வம் உம்மால் ஆகாததுண்டோ” -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Jeyapelamaana Theyvamae - Parisuttha Theyvamae - Parisuttha Theyvamae - Enggal Matthiyilae Akkiniya Poda Vaentumae- 2 Santhiranin Sooriyanin Ottam Nirutthi Aiyaa Ottam Nirutthi- Yuttham Thaanae Natatthi -1 “veeran Yosuvaavai Verri Pera Vaittha Theyvamae” -2 Muzhum Soolaikkullae Veezhndha Moovarudanae Aiyaa Moovarudanae- Ninru Kaattha Theyvamae -1 “inrum Munnezhunthu Paesukindra Aacchariyamae” -2 Etthanaithaan Ethirppugal Vandha Pothiluma Aiyaa Vandha Pothilum Soozhnthu Nindra Pothilum “undhan Paktharukku Aertra Vazhi Kaattum Theyvamae”- 2 Aavalotu Kooti Ummai Aaraathikkinrom Aiyaa Aaraathikkinrom- Paati Aarpparikinrom- 1 “enggal Aarudhalin Theyvam Ummaal Aakaadhathunto” -2