பாடல் #15815
உம்மை நம்பினோம் இயேசு
🔤 Ummai Nampinom Yesu
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டுப் போவதில்லை (2) கண்கள் காணவில்லை செவிகள் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை (2) - உம்மை 1.இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்(2) இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும் பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (2) - கண்கள் 2. உம் வழிகளெல்லாம் காக்கும் படி தூதர்களை அவர் அனுப்பிடுவார் (2) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampinom Yesu Raajaa Vetkappattup Povathillai (2) Kankal Kaanavillai Sevigal Kaetkavillai Idhayatthil Thondravillai Neer Aayatthamaakkinathai (2) - Ummai 1.iravil Untaakum Payatthirkum Pakalil Parakkum Ampirkum(2) Irulil Natamaatum Kollai Noykum Payappataamal Nee Vaazhnthituvaay (2) - Kankal 2. Um Vazhigalellaam Kaakkum Pati Thoodharkalai Avar Anuppituvaar (2) Singgatthin Maelum Paampin Maelum