பாடல் #15813
அப்பா செய்த நன்மைகளை
🔤 Appaa Seytha Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா செய்த நன்மைகளை நெனச்சுப் பாக்குறேன் ஆர்வத்தோடு நன்றி சொல்லி துதித்து மகிழ்கிறேன் (2) நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா (2) 1. நான் செய்த பாவங்களை மன்னித்தீரே உம் மகனாய் என்னையும் ஏற்றுக்கொண்டீரே (2) 2. வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா (2) 3. இல்லாததும் பொல்லாததும் சொல்லியபோது மகிழ்ந்து களிகூற வைத்தீரையா (2) 4. உச்சிதமான கோதுமையால் போஷத்தீரே கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Seytha Nanmaigalai Nenachsup Paakkuraen Aarvatthotu Nanri Solli Thuthitthu Makizhkiraen (2) Nanri Raajaa Yesu Raajaa Nanri Raajaa (2) 1. Naan Seytha Paavanggalai Mannittheerae Um Makanaay Ennaiyum Aerrukkonteerae (2) 2. Vaathai Un Kootaaratthai Anukaathu Enru Vaazhnaalellaam Kaatthu Vantheeraiyaa (2) 3. Illaadhathum Pollaadhathum Solliyapothu Makizhnthu Kalikoora Vaittheeraiyaa (2) 4. Uchsidhamaana Kothumaiyaal Poshattheerae Kanmalaiyin Thaeninaal Thaagam Theerttheerae (2)