பாடல் #15812
தேவன் அருளிய சொல்லி
🔤 Devan Aruliya Solli
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக ஸ்தோத்திரம் அவர் செய்த அதிசயம் ஆயிரம் என் வாழ்வில் அனுதினம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. என் தாயாய் அரவணைத்தீர் தந்தையாய் தோளில் சுமந்தீர் – 2 உணவும் உடையும் உறைவிடமும் தந்தீரே ஸ்தோத்திரம் – 2 ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம் ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம் யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம் 2. என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் – 2 படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – 2 சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம் சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம் சமாதான கர்த்தரே ஸ்தோத்திரம் 3. கர்த்தாவே நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன் தம்புரு வீணையினாலும் உம்மை கீர்த்தனம் பண்ணுவேன் ஆத்தும நேசரே ஸ்தோத்திரம் ஆலோசனை கர்த்தாவே ஸ்தோத்திரம் ஆசீர்வதிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Aruliya Solli Mutiyaadha Eevukkaaga Sthotthiram Avar Seytha Athisayam Aayiram En Vaazhvil Anuthinam Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram – 2 1. En Thaayaay Aravanaittheer Thanthaiyaay Tholil Sumantheer – 2 Unavum Utaiyum Uraividamum Thantheerae Sthotthiram – 2 Aapirakaamin Devanae Sthotthiram Eesaakkin Devanae Sthotthiram Yaakkopin Devanae Sthotthiram 2. En Kaigalai Porukkum En Viralkalai Yutthatthirkum – 2 Patippikkira En Kanmalaiyaakiya Karttharukku Sthotthiram – 2 Saaronin Rojaavae Sthotthiram Saalaemin Raajaavae Sthotthiram Samaathaana Karttharae Sthotthiram 3. Kartthaavae Naan Umakkup Puthupaattaip Paatuvaen Thampuru Veenaiyinaalum Ummai Keertthanam Pannuvaen Aatthuma Naesarae Sthotthiram Aalosanai Kartthaavae Sthotthiram Aaseervathikkum Devanae Sthotthiram