பாடல் #15809
இருந்தவரும் இருக்கிறவரும்
🔤 Irundhavarum Irukkiravarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 1. தூதர்களோடு நான் பாடுவேன் மூப்பர்களின் சங்க சபையிலே – 2 சர்வ வல்ல தேவாதி தேவனை வணங்குவேன் சர்வ வல்ல அதிபதியை நான் போற்றுவேன் 2. அல்பா ஒமேகாவை பாடுவேன் எக்காள சத்தத்தோடு துதிப்பேனே – 2 சூரியன் போன்ற பிரகாச முகத்தையே நோக்குவேன் வெண்கல பாதம் உடையவரை நான் வணங்குவேன் (நம்புவேன்) 3. யூத கோத்திர சிங்கத்தை நான் பாடுவேன் மரணத்தை வென்றவரை துதிப்பேனே – 2 வச்சிர கல்லுக்கு ஒப்பானவரை நான் உயர்த்துவேன் பதுமராகம் போன்றவரை நான் புகழுவேன் 4. தாவீதின் வேரை நான் பாடுவேன் பரிசுத்தவான்களின் நடுவிலே – 2 சிருஷ்டி கர்த்தரில் எக்காளம் முழங்கி மகிழ்ந்திடுவேன் உயிரோடிருக்கும் ராஜாதி ராஜனை சேவிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irundhavarum Irukkiravarum Varukiravarumaakiya Sarva Vallamaiyulla Devan Kartthar Parisutthar Parisutthar Parisutthar Avar Parisutthar Parisutthar Parisutthar 1. Thoodharkalotu Naan Paatuvaen Moopparkalin Sangga Sapaiyilae – 2 Sarva Valla Thaevaathi Devanai Vanangkuvaen Sarva Valla Athibathiyai Naan Porruvaen 2. Alpaa Omaekaavai Paatuvaen Ekkaala Satthatthotu Thuthippaenae – 2 Sooriyan Pondra Pirakaasa Mugatthaiyae Nokkuvaen Venkala Paadham Utaiyavarai Naan Vanangkuvaen (nampuvaen) 3. Yoodha Kotthira Singgatthai Naan Paatuvaen Maranatthai Vendravarai Thuthippaenae – 2 Vachsira Kallukku Oppaanavarai Naan Uyartthuvaen Pathumaraagam Pondravarai Naan Pugazhuvaen 4. Thaaveethin Vaerai Naan Paatuvaen Parisutthavaankalin Natuvilae – 2 Sirushti Karttharil Ekkaalam Muzhangki Makizhnthituvaen Uyirotirukkum Raajaathi Raajanai Saevippaen