பாடல் #15802
இயேசு ராஜா உம்மைப்போல
🔤 Yesu Raajaa Ummaippola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை உந்தன் பாதத்தில் வானம் பணியும் உமது மகிமையை உலகையே பாடும் x (2) பாடுவோம் ஓசன்னா ராஜாதி ராஜா நீரே மகிமை என்றென்றும் சொல்லிடுவோம் நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2) அன்பின் பிதா என் மேல் அளவில்லா அன்பு கூர்ந்தீர் எந்தன் பாவங்கள் மன்னிக்கவே குமாரனை பலியாய் தந்தீர் x (2) பாடுவோம் ஓசன்னா ராஜாதி ராஜா நீரே மகிமை என்றென்றும் சொல்லிடுவோம் நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Ummaippola Vaeroruvar Illai Undhan Paadhatthil Vaanam Paniyum Umathu Makimaiyai Ulakaiyae Paatum x (2) Paatuvom Osannaa Raajaathi Raajaa Neerae Makimai Enrenrum Sollituvom Neerae Pirapu Enggal Aandavarae x (2) Anpin Pithaa En Mael Alavillaa Anpu Koorntheer Endhan Paavanggal Mannikkavae Kumaaranai Paliyaay Thantheer x (2) Paatuvom Osannaa Raajaathi Raajaa Neerae Makimai Enrenrum Sollituvom Neerae Pirapu Enggal Aandavarae x (2)