பாடல் #15801
இன்ப இயேசு ராஜா
🔤 Inba Yesu Raajaa
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப இயேசு ராஜா என் அழகு சாரோனின் ரோஜா உம்மை ஆசையாய் கொஞ்சி மகிழ்வேன் உம் பாதம் அமர்ந்து இருப்பேன் உம்மை பார்த்து , பார்த்து ரசிப்பேன் 1.அன்புக்காய் ஏங்கி நின்றேன் என் இயேசு ராஜனைக் கண்டேன் அன்பின் கரத்தால் அணைத்தீர் ஆசையாய் முத்தங்கள் கொடுத்தீர் -2 2 .நேசரின் சத்தம் கேட்குதே என் கண்கள் ஆசையாய் தேடுதே வெண்மையும் சிவப்புமானவர் முற்றிலும் அழகானவரே - அவர் என் ஆசை நாயகர் அவரே -2 3. ஆவியின் அச்சாரம் கொடுத்தீர் முத்திரை மோதிரம் தந்தீர் உம் வார்த்தையின் பட்டயம் ஏந்தி நான் சாத்தானின் கோட்டையை தகர்ப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Yesu Raajaa En Azhaku Saaronin Rojaa Ummai Aasaiyaay Konjsi Makizhvaen Um Paadham Amarnthu Iruppaen Ummai Paartthu , Paartthu Rasippaen 1.anpukkaay Aengki Ninraen En Yesu Raajanaik Kantaen Anpin Karatthaal Anaittheer Aasaiyaay Mutthanggal Kotuttheer -2 2 .naesarin Sattham Kaetkuthae En Kankal Aasaiyaay Thaetuthae Venmaiyum Sivappumaanavar Murrilum Azhakaanavarae - Avar En Aasai Naayakar Avarae -2 3. Aaviyin Achsaaram Kotuttheer Mutthirai Mothiram Thantheer Um Vaartthaiyin Pattayam Aenthi Naan Saatthaanin Kottaiyai Thakarppaen -2