பாடல் #15800
நம் தேவன் சிறந்தார்
🔤 Nam Devan Siranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x (2) முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம் முழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2) கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x (2) பார்வோனின் சேனை துரத்தியதே கலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2) எனக்காக யுத்தம்செய்ய வந்தவரே எனக்காக எழுந்தவரே கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x(2) சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2) பாவத்தை உதறி தள்ளிடுவோம் பரிசுத்தமாகிடுவோம் x(2) கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Devan Siranthaar Naam Paati Kontaatuvom x (2) Muzhu Ullatthotu Ummai Aaraathippom Muzhu Pelatthotu Ummai Uyarnthituvom x (2) Karanggalai Thatti Thatti Aaraathippom Orumanathotummai Uyarnthituvomx (2) Nam Devan Siranthaar Naam Paati Kontaatuvom x (2) Paarvonin Saenai Thuratthiyathae Kalakkamum Thikilum Nerukkiyathae x (2) Enakkaaga Yutthamseyya Vandhavarae Enakkaaga Ezhundhavarae Karanggalai Thatti Thatti Aaraathippom Orumanathotummai Uyarnthituvomx (2) Nam Devan Siranthaar Naam Paati Kontaatuvom x(2) Sarvaayudhanggal Tharitthukkontu Saatthaanai Jeyikka Purappatuvom x (2) Paavatthai Udhari Thallituvom Parisutthamaakituvom x(2) Karanggalai Thatti Thatti Aaraathippom Orumanathotummai Uyarnthituvomx (2) Nam Devan Siranthaar Naam Paati Kontaatuvom x(2)