பாடல் #15791
வானாதி வானம் கொள்ளா
🔤 Vaanaathi Vaanam Kollaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி வானம் கொள்ளா கர்த்தாதி கர்த்தர் நீரே... தேவாதி தேவன் அல்லோ என் இதயத்தின் ராஜாவே அரசாளும் அரசாளும் அகிலமெல்லாம் அதிகாரமுள்ளவரே 1. எழுந்து வாரும் (எம்) மத்தியிலே அள்ளித் தாரும் கிருபைகளை மன்னாதி மன்னர் நீரே பணிகின்றோம் பாதத்திலே 2. ஆயிரம் ஆயிரம் பேர்களிலே அழகில் சிறந்தவர் நீர் மாத்ரமே உள்ளத்தின் நேசமெல்லாம் உமக்கே என்றென்றுமே 3. சேனை சேனை தூதரோடு வாரும் வாரும் என் நேசரே மகிமையின் ராஜாவாக - நீர் வரும் நாளை எதிர்நோக்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Vaanam Kollaa Kartthaathi Kartthar Neerae... Thaevaathi Devan Allo En Idhayatthin Raajaavae Arasaalum Arasaalum Akilamellaam Athikaaramullavarae 1. Ezhunthu Vaarum (em) Matthiyilae Allith Thaarum Kirupaigalai Mannaathi Mannar Neerae Panikinrom Paadhatthilae 2. Aayiram Aayiram Paerkalilae Azhakil Sirandhavar Neer Maathramae Ullatthin Naesamellaam Umakkae Enrenrumae 3. Saenai Saenai Thoodharotu Vaarum Vaarum En Naesarae Makimaiyin Raajaavaaga - Neer Varum Naalai Ethirnokkuvaen