பாடல் #15790
வழி நடத்தும் நல்ல நாதனே
🔤 Vazhi Natatthum Nalla Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி நடத்தும் நல்ல நாதனே துதிப்பேன் உம்மை இயேசு தேவனே உம் கிருபைகளால் எம் வழிகளில் கூட்டாளியாய் வரும் பிராண நேசரே காரிருள் நிறைந்த இந்த லோக யாத்திரையில் வசனமாய் இயேசு என் கூடயுள்ளதால் வாழ்த்திப் பாடுவாய் எந்தன் முழு உள்ளமே நன்றியோடு அன்பர் பாதம் வணங்கிடுவாய் – வழி நஷ்டங்கள் அதிகமோ உந்தன் வாழ்விலே லாபமாய் மாறிடும் இயேசு நாதரால் பாடுவாய் நீ என்றும் என் ஆத்துமாவே சந்தோச கீதத்தால் நிறைந்தென்றும் – வழி எக்காளம் தொனித்திடும் மத்திய வானில் ராஜாதி ராஜன் வந்திடுவாரே பரிசுத்தத்தால் நிறைந்திடுவோம் பாக்கியத்தால் அவருடன் இணைந்திடுவோம் – வழி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Natatthum Nalla Naadhanae Thuthippaen Ummai Yesu Devanae Um Kirupaigalaal Em Vazhigalil Koottaaliyaay Varum Piraana Naesarae Kaarirul Niraindha Indha Loga Yaatthiraiyil Vasanamaay Yesu En Koodayullathaal Vaazhtthip Paatuvaay Endhan Muzhu Ullamae Nanriyotu Anbar Paadham Vanangkituvaay – Vazhi Nashtanggal Athigamo Undhan Vaazhvilae Laabamaay Maaritum Yesu Naadharaal Paatuvaay Nee Enrum En Aatthumaavae Santhosa Keedhatthaal Nirainthenrum – Vazhi Ekkaalam Thonitthitum Matthiya Vaanil Raajaathi Raajan Vanthituvaarae Parisutthatthaal Nirainthituvom Paakkiyatthaal Avarudan Inainthituvom – Vazhi