பாடல் #15785
உம்மையே நம்பிடுவேன்
🔤 Ummaiyae Nampituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்பிடுவேன் உம்மையே பின்பற்றுவேன் 1. மனிதனுக்கு பயந்தால் கண்ணியை வருவிக்கும் தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும் 2. மனிதனின் பின்னே சென்றால் பாதாளம் அதின் முடிவு இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampituvaen Ummaiyae Pinbarruvaen 1. Manidhanukku Payanthaal Kanniyai Varuvikkum Devanukkup Payanthaal Njaanatthai Varuvikkum 2. Manidhanin Pinnae Senraal Paathaalam Athin Mutivu Yesuvin Pinnae Senraal Nitthiyam Athin Vilaivu