பாடல் #15784
உம்மைப் போல் யாருண்டு
🔤 Ummaip Pol Yaaruntu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப் போல் யாருண்டு-2 இப்பூவில் எனக்கு உம்மை தவிர உம்மைப்போல் யாருண்டு-2 என் இதயம் புரிந்து தேற்றிய உம்மைப் போல் யாருண்டு என் விருப்பம் அறிந்து உதவிய உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல் என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய உம்மைப் போல் யாருண்டு என் தேவனே என் நேசர் இயேசுவே உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pol Yaaruntu En Yesuvae Ummaip Pol Yaaruntu-2 Ippoovil Enakku Ummai Thavira Ummaippol Yaaruntu-2 En Idhayam Purinthu Thaerriya Ummaip Pol Yaaruntu En Viruppam Arinthu Udhaviya Ummaip Pol Yaaruntu-ummaip Pol En Vaazhvellaam Immattum Natatthiya Ummaip Pol Yaaruntu En Devanae En Naesar Yesuvae Ummaip Pol Yaaruntu-ummaip Pol