பாடல் #15782
உன் வெட்கத்திற்கு பதிலாக
🔤 Un Vetkatthirku Pathilaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான பலன் வரும் உன் இலட்சைக்கு பதிலாக நித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம் மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் 1. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் கொடுப்பாரே துயரத்திற்கு பதிலாக தைலத்தை கொடுப்பாரே - ஆனந்த 2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார் துதியின் உடை தருவார் நீதி தேவன் சரிக்கட்டுவார் ஆறுதல் தந்திடுவார் - நல்ல 3. திறந்த வாசல் உனக்கு உண்டு திகையாதே கலங்காதே அவர் நாமத்தை தொழுதிடுவாய் மகிமையை அடைந்திடுவாய் - அவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Vetkatthirku Pathilaaga Irattippaana Palan Varum Un Ilatsaikku Pathilaaga Nitthiya Makizhchsi Varum Thuthitthituvom Porrituvom Makizhnthituvom Sthottharippom 1. Saambalukku Pathilaaga Singkaaram Kotuppaarae Thuyaratthirku Pathilaaga Thailatthai Kotuppaarae - Aanandha 2. Sorvai Ellaam Maarrituvaar Thuthiyin Utai Tharuvaar Neethi Devan Sarikkattuvaar Aarudhal Thanthituvaar - Nalla 3. Thirandha Vaasal Unakku Untu Thikaiyaathae Kalangkaathae Avar Naamatthai Thozhuthituvaay Makimaiyai Atainthituvaay - Avar