பாடல் #15779
ஜீவனுள்ள ஆராதனை
🔤 Jeevanulla Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே 1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே 2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே 3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே 4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae- 2 Aega Theyvamae Umakku Aaraadhanai- 4 Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae 1. Sutthamulla Aaraadhanai Umakku Thaanae Parisutthamulla Theyvam Neer Oruvar Thaanae-2 Aega Theyvamae Umakku Aaraadhanai- 4 Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae 2. Athikaalai Aaraadhanai Umakku Thaanae Thinam Athisayam Seyya Neer Oruvar Thaanae- 2 Aega Theyvamae Umakku Aaraadhanai- 4 Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae 3. Iravilum Aaraadhanai Umakku Thaanae Irakkam Kaatta Neer Oruvar Thaanae – 2 Aega Theyvamae Umakku Aaraadhanai- 4 Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae 4. Eppothum Aaraadhanai Umakku Thaanae Ippothum Aaraadhanai Umakku Seyvaen- 2 Aega Theyvamae Umakku Aaraadhanai- 4 Jeevanulla Aaraadhanai Umakku Thaanae Jeevikkindra Theyvam Neer Oruvar Thaanae