பாடல் #15778
பாம் பாம் சிக்கு புக்கு
🔤 Paam Paam Sikku Pukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4) சிக்கு புக்கு இரயிலில் பயணம் போகிறோம் (லலலலா 2) இது மோட்சம் போகும் இரயிலு தானே (லலலலா 2) பாவமும் பயமும் கொஞ்சமும் இல்லை லலலலா இயேசப்பா நம்மோடு வந்திடுவாரே (லலலலா 2) தங்க கிரிடம் அணிந்திடுவோமே (லலலலா 2) தங்க ரோட்டில் நடந்திடுவோமே (லலலலா 2) நித்திய காலமாய் வாழ்ந்திடுவோமே லலலலா இயேசப்பாவோடு வாழ்ந்திடுவோமே (லலலலா 2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paam Paam Sikku Pukku Sikku Pukku (4) Sikku Pukku Irayilil Payanam Pokirom (lalalalaa 2) Ithu Motsam Pokum Irayilu Thaanae (lalalalaa 2) Paavamum Payamum Konjjamum Illai Lalalalaa Yesappaa Nammotu Vanthituvaarae (lalalalaa 2) Thangga Kiridam Aninthituvomae (lalalalaa 2) Thangga Rottil Natanthituvomae (lalalalaa 2) Nitthiya Kaalamaay Vaazhnthituvomae Lalalalaa Yesappaavotu Vaazhnthituvomae (lalalalaa 2)