பாடல் #15774
உங்கள் போல யாரும்
🔤 Unggal Pola Yaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்கள் போல யாரும் இல்லப்பா இயேசப்பா - 2 யாரையும் நான் பார்த்ததில்லப்பா இயேசப்பா உங்களபோல யாரும் இல்லப்பா - 2 1. தனிமையில நான் அழுதபோது என் கிட்ட வந்து கண்ண துடைச்சுங்க - 2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுக்கிட்டேன் இயேசுவை நான் உறுதியாக புடிச்சுக்கிட்டேன் - 2 2. நல்லாத்தானே பேசுறாங்க முன்னால தப்பா போய் போசுறாங்க பின்னால - 2 3. தெரியாம கீழே விழுந்து போன என் கையை பிடிச்சு தூக்கி விட்டீங்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggal Pola Yaarum Illappaa Yesappaa - 2 Yaaraiyum Naan Paartthathillappaa Yesappaa Unggalapola Yaarum Illappaa - 2 1. Thanimaiyila Naan Azhudhapothu En Kitta Vanthu Kanna Thutaichsungga - 2 Therinjsukittaen Naan Purinjsukkittaen Yesuvai Naan Uruthiyaaga Putichsukkittaen - 2 2. Nallaatthaanae Paesuraangga Munnaala Thappaa Poy Posuraangga Pinnaala - 2 3. Theriyaama Keezhae Vizhunthu Pona En Kaiyai Pitichsu Thookki Vitteengga - 2