பாடல் #15773
பரிசுத்தரே பரிசுத்தரே
🔤 Parisuttharae Parisuttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே என்னை கண்டவரே உருவாக்கித் தெரிந்து கொண்டீர் - 2 முன்குறித்திரே பயன்படுத்துவீர் உண்மை உள்ளவன் என்று எண்ணியே - 2 பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே என்னை கண்டீரே தெரிந்து கொண்டீரே - 2 ராஜ்யங்கள் கட்டப்பட ஆவியினால் என்னை அபிஷேகித்தீர் - 2 பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே என்னை காண்கின்றவர் நீர் உறங்குவதில்லையே - 2 என் கால்கள் மான்கால்கள் போல்லாக்கி ஓடச் செய்வீர்-2 பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Parisuttharae Ennai Pataitthavarae _2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesuvae-2 Aaraadhanai Yesuvae Ennai Kandavarae Uruvaakkith Therinthu Konteer - 2 Munkuritthirae Payanbatutthuveer Unmai Ullavan Enru Enniyae - 2 Parisuttharae Parisuttharae Ennai Pataitthavarae _2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesuvae-2 Aaraadhanai Yesuvae Ennai Kanteerae Therinthu Konteerae - 2 Raajyanggal Kattappata Aaviyinaal Ennai Apishaekittheer - 2 Parisuttharae Parisuttharae Ennai Pataitthavarae _2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesuvae-2 Aaraadhanai Yesuvae Ennai Kaankindravar Neer Urangkuvathillaiyae - 2 En Kaalkal Maankaalkal Pollaakki Odach Seyveer-2 Parisuttharae Parisuttharae Ennai Pataitthavarae _2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesuvae-2 Aaraadhanai Yesuvae