பாடல் #1577
என் பிதாவின் லோகம் என் காதுகள்
🔤 En Pithaavin Logam En Kaathugal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் பிதாவின் லோகம் என் காதுகள் கேட்க இம்மண்டலத்தின் இசைகள் தொனிக்குதே தெளிவாய். என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன். 2. என் பிதாவின் லோகில் காலைப்பொழுதினில் பறவைகளின் பாடல்கள் பறை சாற்றுகின்றதே. என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன். 3. என் பிதாவின் லோகம் நான் என்றும் மறவேன் மோசம் நேரிட்ட போதிலும் அவரே என் கர்த்தர். என் பிதாவின் லோகம் மலை விருட்சங்கள் அவர் சிருஷ்டித்தாரென நான் ஆறுதல் கொள்வேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Pithaavin Logam En Kaathugal Kaetka Immandalatthin Isaigal Thonikkuthae Thelivaay. En Pithaavin Logam Malai Virutsanggal Avar Sirushtitthaarena Naan Aarudhal Kolvaen. 2. En Pithaavin Lokil Kaalaippozhuthinil Paravaigalin Paadalkal Parai Saarrukindrathae. En Pithaavin Logam Malai Virutsanggal Avar Sirushtitthaarena Naan Aarudhal Kolvaen. 3. En Pithaavin Logam Naan Enrum Maravaen Mosam Naeritta Pothilum Avarae En Kartthar. En Pithaavin Logam Malai Virutsanggal Avar Sirushtitthaarena Naan Aarudhal Kolvaen.