பாடல் #15765
உம்மாலே நான் ஒரு சேனைக்குள்
🔤 Ummaalae Naan Oru Saenaikkul
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் பெரிய மதிலைத் தாண்டுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும் நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன் - 2 யெஷீவா என் பெலனே யெஷீவா என் துணையே நீரே நீரே எங்கள் யெஷீவா யெஷீவா என் உயிரே யெஷீவா என் ஒளியே நீரே நீரே எங்கள் யெஷீவா - 2 1. ஒரு வார்த்தை சொல்லும் போது மரித்தவன் எழுந்தான் உம் வார்த்தை உயிர் கொடுக்கும் நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான் இப்போதே என்னை தொட்டிடுமே - 2 2. அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே உன்னத நிழல் நீரே ஆபத்துக் காலத்திலே கூப்பிடும் போது அநுகூல துணையும் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen Periya Mathilaith Thaantuvaen Kanneerin Pallatthaakkil Katanthu Naan Ponaalum Neeroorraaga Maarrik Kolluvaen - 2 Yesheevaa En Pelanae Yesheevaa En Thunaiyae Neerae Neerae Enggal Yesheevaa Yesheevaa En Uyirae Yesheevaa En Oliyae Neerae Neerae Enggal Yesheevaa - 2 1. Oru Vaartthai Sollum Pothu Maritthavan Ezhunthaan Um Vaartthai Uyir Kotukkum Neer Thotta Manidhanum Vaazhvaiyae Perraan Ippothae Ennai Thottitumae - 2 2. Ataikkalam Neerae Kottaiyum Neerae Unnatha Nizhal Neerae Aabatthuk Kaalatthilae Kooppitum Pothu Anukoola Thunaiyum Neerae - 2