பாடல் #15764
காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
🔤 Kaarrae Nee Kartthar Vaartthai Kaettitu
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு அவர் சொல்லும் இடமெல்லாம் வீசிடு பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே அற்புதமே எங்கும் அற்புதமே உள்ளமெல்லாம் துதிக்கின்றதே உணர்வெல்லாம் அசைகின்றதே ஜீவக்காற்றே - சுவாசக்காற்றே கீழ்க்காற்றே - பெருங்காற ;றே தென்றல் காற்றே - வாடைக் காற்றே அக்கினியான சுழல் காற்றே தூதரை காற்றுகளாக்குகிறீர் எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர் ஜெயமும் கன மகிமை உமக்கே புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே - காற்றே 1. குயவனே உங்க கரத்தினாலே - 1 குறைகள் மாறியதே - 2 தேவனே உங்க அன்பினாலே - 1 அழைப்பும் அழகானதே - 2 2. இமையின் அசைவில் எனது கனவில் - 1 என்றென்றும் அவர் பாடல் - 2 இதயத் துடிப்பில் உயிரின் உயிரில் - 1 இயேசுவைப் பார்த்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarrae Nee Kartthar Vaartthai Kaettitu Avar Sollum Idamellaam Veesitu Paesitum Avar Vaartthai Sumanthitu Avar Seyyum Arpudhatthai Seythitu Veesattumae Uyir Oottattumae Arpudhamae Engkum Arpudhamae Ullamellaam Thuthikkindrathae Unarvellaam Asaikindrathae Jeevakkaarrae - Suvaasakkaarrae Keezhkkaarrae - Perungkaara ;rae Thendral Kaarrae - Vaataik Kaarrae Akkiniyaana Suzhal Kaarrae Thoodharai Kaarrugalaakkukireer Enggalai Akkiniyaay Maarrukireer Jeyamum Kana Makimai Umakkae Pugazhum Sthotthiramum Umakkae Enrenrumae - Kaarrae 1. Kuyavanae Ungga Karatthinaalae - 1 Kuraigal Maariyathae - 2 Devanae Ungga Anpinaalae - 1 Azhaippum Azhakaanathae - 2 2. Imaiyin Asaivil Enathu Kanavil - 1 Enrenrum Avar Paadal - 2 Idhayath Thutippil Uyirin Uyiril - 1 Yesuvaip Paartthituvaen - 2