பாடல் #15763
என்னைத் தொட்டார்
🔤 Ennaith Thottaar
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைத் தொட்டார் என் கண்ணைத் தொட்டார் கண்கள் திறந்ததே கருவிலே என்னைச் சுமந்தவர் கன்மலை மேல் நிறுத்தினார் கர்த்தருக்கு நிகர் யாருமில்லை அவர் மகிமைக்கு இணை இல்லை அக்கினியில் அவர் பேசுவார் அன்பிலும் அவர் பேசுவார் வெளிச்சம் வெளிச்சமே கர்த்தர் சபையிலே வெளிச்சமே வெளிச்சத்தை அணைத்திட ஒரு மனிதனும் இல்லையே – 2 1. தேவா பிரசன்னம் வேண்டுமே உம் சமுகம் நிரம்புமே அக்கினி மதில்கள் என்னைக் காக்குமே அக்கினி ஸ்தம்பம் மூடுமே - கர்த்தருக்கு 2. ஜெபத்தைக் கேட ;பவர் பதிலைத் தருபவர் எங்கள் ஜெபத்தைக் கேட்பவர் பதிலைத் தருபவர் - 4 ராஜா வல்லமை வேண்டுமே உம் அன்பே போதுமே ஜீவ வார்த்தைகள் பேசுமே அதிசயம் விளங்குமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaith Thottaar En Kannaith Thottaar Kankal Thirandhathae Karuvilae Ennaich Sumandhavar Kanmalai Mael Nirutthinaar Karttharukku Nigar Yaarumillai Avar Makimaikku Inai Illai Akkiniyil Avar Paesuvaar Anpilum Avar Paesuvaar Veliccham Velicchamae Kartthar Sapaiyilae Velicchamae Velicchatthai Anaitthida Oru Manidhanum Illaiyae – 2 1. Thaevaa Pirasannam Vaentumae Um Samugam Nirampumae Akkini Mathilkal Ennaik Kaakkumae Akkini Sthambam Mootumae - Karttharukku 2. Jebatthaik Kaeda ;pavar Pathilaith Tharubavar Enggal Jebatthaik Kaetpavar Pathilaith Tharubavar - 4 Raajaa Vallamai Vaentumae Um Anpae Pothumae Jeeva Vaartthaigal Paesumae Athisayam Vilangkumae - 2