பாடல் #15761
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
🔤 Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை உருவாக்கும் உருவாக்குமே புதிதாக உருவாக்குமே அழகாக்கும் அழகாக்குமே உம்மைப்போல் அழகாக்குமே – 2 விடுதலையாகிறேன் - 8 1. இருதயங்கள் மாறும் இருளெல்லாம் நீங்கும் அபிஷேகம் இறங்கும் அக்கினியாய் மாற்றும் தரிசனங்கள் தாரும் கிருபைகளை ஊற்றும் மகிமையிலே நிரப்பும் பரிசுத்தமாய் மாற்றும் தெய்வமே வாரும் துணையாக வாரும் நீர் மட்டும் போதும் நீர் மட்டும் போதுமே - 2 இயேசுவே இறங்குமே - உருவாக்கும் 2. சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும் ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும் புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும் ராஜ்யங்கள் மாறும் தேவனையே தேடும் - 2 சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும் ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும் புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும் ராஜ்யங்கள் மாறும் உம்மைப் போல் மாறுமே விடுதலையாகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai Vitudhalai Uruvaakkum Uruvaakkumae Puthithaaga Uruvaakkumae Azhakaakkum Azhakaakkumae Ummaippol Azhakaakkumae – 2 Vitudhalaiyaakiraen - 8 1. Irudhayanggal Maarum Irulellaam Neengkum Apishaegam Irangkum Akkiniyaay Maarrum Tharisananggal Thaarum Kirupaigalai Oorrum Makimaiyilae Nirappum Parisutthamaay Maarrum Theyvamae Vaarum Thunaiyaaga Vaarum Neer Mattum Pothum Neer Mattum Pothumae - 2 Yesuvae Irangkumae - Uruvaakkum 2. Soozhnilaigal Maarum Tharitthiranggal Maraiyum Aisuvariyam Saerum Puthu Mugamum Thonrum Puthukkalaiyum Thonrum Nalvaazhvu Thonrum Raajyanggal Maarum Devanaiyae Thaetum - 2 Soozhnilaigal Maarum Tharitthiranggal Maraiyum Aisuvariyam Saerum Puthu Mugamum Thonrum Puthukkalaiyum Thonrum Nalvaazhvu Thonrum Raajyanggal Maarum Ummaip Pol Maarumae Vitudhalaiyaakiraen