பாடல் #1576
என் பாவம் சாபம் நோவும் யாவுமே
🔤 En Paavam Saabam Novum Yaavumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே யேசுவிடம் வைத்தேன் முன்னமே சிலுவையில் தொங்கி பாவி! பார்! உனக்காய் இப்பாடென்றுரைத்தார் நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! (2). 2. நான் யேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன் நெஞ்சின் நோவை மாற்ற அறிவார் கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார் வல்லவரில் சாய்ந்தால் ஜெயிப்பேன் தேறுவேன்! (2). 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும் நம்புவேன் அன்பின் மார்பில் சாய்ந்தும் இன்பமாய் சமாதானம் பெற்றும் பூர்த்தியாய் மீட்பரோடு தங்கல் இன்பமே மோட்சம்! (2) 4. யேசுவிடம் யாவும் வைத்து வை ஒன்றும் மறைக்காமல் சொல்லி வை லோகம் யாவும் கையில் ஏந்துவார் ஜீவன் சாவு யாவும் ஆள்பவர் உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார் வந்துபார்(2).
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Paavam Saabam Novum Yaavumae Yaesuvidam Vaitthaen Munnamae Siluvaiyil Thongki Paavi! Paar! Unakkaay Ippaatenruraitthaar Neengkirrae En Paavap Paaramae Udanae! (2). 2. Naan Yaesuvidam Yaavum Vaikkiraen Mosam Thunbam Naernthaal Nokkuvaen Nenjsin Novai Maartra Arivaar Kanneer Sorinthaalum Thutaippaar Vallavaril Saaynthaal Jeyippaen Thaeruvaen! (2). 3. Ennaalum Meetpar Paeril Saaruvaen Enna Naerittaalum Nampuvaen Anpin Maarpil Saaynthum Inbamaay Samaathaanam Perrum Poortthiyaay Meetparotu Thanggal Inbamae Motsam! (2) 4. Yaesuvidam Yaavum Vaitthu Vai Onrum Maraikkaamal Solli Vai Logam Yaavum Kaiyil Aenthuvaar Jeevan Saavu Yaavum Aalpavar Unmael Vaanjsaiyaaga Nirkiraar Vanthupaar(2).