பாடல் #15756
கிருபையினால் இரட்சித்தீரே
🔤 Kirupaiyinaal Iratsittheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம் கிருபையை பாடுகிறோம் இயேசய்யா கிருபை கிருபை கிருபை தேவ கிருபை கிருபை கிருபை கிருபை தேவ கிருபை 1. பாவியான என்னை மீட்ட கிருபை பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2 2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2 3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை உருவாக்கி உயர்த்தின கிருபை – 2 4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2 5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyinaal Iratsittheerae Yesayyaa Um Kirupaiyai Paatukirom Yesayyaa Kirupai Kirupai Kirupai Thaeva Kirupai Kirupai Kirupai Kirupai Thaeva Kirupai 1. Paaviyaana Ennai Meetta Kirupai Paraman Ennaip Paadavaittha Kirupai – 2 2. Thaazhvilirunthu Thookkiyetuttha Kirupai Thayavudanae Anaitthukkonda Kirupai – 2 3. Onrumillaa Ennai Ninaittha Kirupai Uruvaakki Uyartthina Kirupai – 2 4. Thakuthiyillaa Ennai Naesittha Kirupai Thakuthiyaana Oozhiyam Thandha Kirupai – 2 5. Naan Nirpathum Natappathum Um Kirupai Naan Nirmoolamaakaathiruppathum Kirupai – 2