பாடல் #15755
ஆழக் கடலிலே மீன்கள் பலவுண்டு
🔤 Aazhak Katalilae Meenkal Palavuntu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆழக் கடலிலே மீன்கள் பலவுண்டு அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு அதற்க்காய் பரிதவிக்க இங்கே யாலுருண்டு யாரை அனுப்புவேன் யார் என் வேலையாய் போவார் ஒ…ஓ… 1. அலையைப் போலவே அலைந்து திரிந்திடும் அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்ட அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு அநேகம் பேருண்டு அணைத்திட யாருண்டு அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்ட 2. சிலுவை அன்பினை சற்றும் அறியாமல் சிந்திய இரத்தத்தின் மகத்துவம் உணராமல் ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே தானுண்டு ஆண்டவர் அறிவிக்க யாருண்டு ஆண்டவர் தேடிடும் நீ உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aazhak Katalilae Meenkal Palavuntu Athaiyum Pititthida Meenavar Palaruntu Azhiyum Aatthumaakkal Ulakil Palavuntu Adharkkaay Paridhavikka Ingkae Yaaluruntu Yaarai Anuppuvaen Yaar En Vaelaiyaay Povaar O…o… 1. Alaiyaip Polavae Alainthu Thirinthitum Amaithiyai Izhanthu Athirupthi Atainthitta Anaegam Paeruntu Azhaitthida Yaaruntu Anaegam Paeruntu Anaitthida Yaaruntu Anaegam Paeruntu Meettida Yaaruntu Anaegam Paeruntu Meettida Nee Unda 2. Siluvai Anpinai Sarrum Ariyaamal Sinthiya Ratthatthin Makatthuvam Unaraamal Jeevikkum Makkalai Naesikka Yaaruntu Jeevanaik Kotutthavar Yesuvae Thaanuntu Aandavar Arivikka Yaaruntu Aandavar Thaetitum Nee Untu