பாடல் #15754
நன்றி மறந்தேன்
🔤 Nanri Maranthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்-2 உம்மைவிட்டு தூரம் போனேன் உம்கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என்தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி-2 பாவியென்றென்னை தள்ளிவிடாமல் அணைத்துக்கொண்டீர் என்தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர என தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Maranthaen Neer Seytha Nanmai Maranthaen Paaviyaam Ennai Iratsittha Anpai Maranthaen-2 Ummaivittu Thooram Ponaen Umkaram Pititthathae Undhan Anpai Enna Solla Entheyvamae-2 Nanri Aiyaa Yesuvae Nanri Thaertraravaalanae Umakkae Nanri-2 Paaviyenrennai Thallivitaamal Anaitthukkonteer Entheyvamae-2 Nanri Aiyaa Yesuvae Nanri Thaertraravaalanae Umakkae Nanri Thanimaiyilae Thuvandapothu Thunaiyaaga Vantheer Thaayilum Anpu Vaittheera Ena Theyvamae-2 Nanri Aiyaa Yesuvae Nanri Thaertraravaalanae Umakkae Nanri