பாடல் #1575
என் பாவம் நீக்கி விட்டனர்
🔤 En Paavam Neekki Vittanar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் பாவம் நீக்கி விட்டனர் ஒப்பில்லா வல்ல மீட்பர். மா க்ரயம் தந்து மீட்டனர் ஒப்பில்லா வல்ல மீட்பர். ஒப்பில்லா வல்ல மீட்பர் மா நேசர்! என் நேசர்! ஒப்பில்லா வல்ல மீட்பர்! என் யேசுவைப் பார். 2. மாசற்ற ரத்தம் சிந்தினார் ஒப்பில்லா வல்ல மீட்பர். தம்மண்டை சேர்த்து அணைத்தார் ஒப்பில்லா வல்ல மீட்பர். ஒப்பில்லா வல்ல மீட்பர் மா நேசர்! என் நேசர்! ஒப்பில்லா வல்ல மீட்பர்! என் யேசுவைப் பார். 3. என் நெஞ்சைச் சுத்தமாக்கினார் ஒப்பில்லா வல்ல மீட்பர் அங்கர சாட்சி செய்கிறார் ஒப்பில்லா வல்ல மீட்பர். ஒப்பில்லா வல்ல மீட்பர் மா நேசர்! என் நேசர்! ஒப்பில்லா வல்ல மீட்பர்! என் யேசுவைப் பார். 4. என் துணையாக நிற்கிறார் ஒப்பில்லா வல்ல மீட்பர். எத்தீங்கும் இன்றிக் காக்கிறார் ஒப்பில்லா வல்ல மீட்பர். ஒப்பில்லா வல்ல மீட்பர் மா நேசர்! என் நேசர்! ஒப்பில்லா வல்ல மீட்பர்! என் யேசுவைப் பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Paavam Neekki Vittanar Oppillaa Valla Meetpar. Maa Krayam Thanthu Meettanar Oppillaa Valla Meetpar. Oppillaa Valla Meetpar Maa Naesar! En Naesar! Oppillaa Valla Meetpar! En Yaesuvaip Paar. 2. Maasartra Rattham Sinthinaar Oppillaa Valla Meetpar. Thammantai Saertthu Anaitthaar Oppillaa Valla Meetpar. Oppillaa Valla Meetpar Maa Naesar! En Naesar! Oppillaa Valla Meetpar! En Yaesuvaip Paar. 3. En Nenjsaich Sutthamaakkinaar Oppillaa Valla Meetpar Anggara Saatsi Seykiraar Oppillaa Valla Meetpar. Oppillaa Valla Meetpar Maa Naesar! En Naesar! Oppillaa Valla Meetpar! En Yaesuvaip Paar. 4. En Thunaiyaaga Nirkiraar Oppillaa Valla Meetpar. Ettheengkum Inrik Kaakkiraar Oppillaa Valla Meetpar. Oppillaa Valla Meetpar Maa Naesar! En Naesar! Oppillaa Valla Meetpar! En Yaesuvaip Paar.